ரூம் நம்பர் 556
"யோவ்! கார் கதவ சீக்கிரம் மூடுயா! யாராச்சு பாத்துர போறாங்க" என சடசடவென காரை விட்டு இறங்கினர் GKS உம் அவர் டிரைவர் பாண்டியும். மாலை ஏழு மணிக்கு ஆஃபிஸில் இருந்து புறப்பட்டு தேனாம்பேட்டயில் வண்டி ஒரு மணி நேரம் நிக்க எப்படியோ ஒன்பதரை மணிக்கு சைதாப்பேட்டை பிரிட்ஜ்க்கு அந்த சைடு உள்ள அந்த குறுக்கு சந்தை வந்தடைந்தது. இவரின் கருப்பு ஆடியின் கண்ணை துளைக்கும் விளக்கை தவிர தெருவில் வேறு விளக்கு இல்லை. அவர்கள் எதிரில் நின்ற லாட்ஜில் மட்டும் மூன்று நான்கு அறைகளில் மஞ்சள் தெரிந்தது. "நீ இங்கயே வெயிட் பண்ணுயா. போலீஸ் கீலிஸ் வந்தா கால் போட்டு சொல்லு. முடிச்சிட்டு வந்துடறேன்" . "சரி சார்". ..... "சார்! நீங்க வேட்டைப்புலி டைரக்டர் தானே? சார் நீங்க போய் இங்க?" என்றான் வரவேற்பாளன். "மேனேஜர் எங்கய்யா? போய் வர சொல்லு" "ஹலோ Mr. GKS. சொல்லுங்க சார். என்ன இந்த பக்கம்? Mrs. GKS , உங்களுக்கு வயசாயிருச்சுனு ரூம் அ உட்டு தொரத்திட்டாங்களா ?" என்றான் மேனேஜர் ஆறுமுகம். "எனக்கு ரூபிணி வேணும் " "அட என்ன சார். யாரோ உங்களுக்கு சொ...