"அயி கிரி நந்தினி !"
(அழகாக சிண்டு போட்டுக்கிட்டு நெத்தில சாந்து பொட்டோடு ,நந்தினி தனது ஐந்தாம் வயதில் !) "அம்மா ! எதுக்கு மா ரெண்டு பேரு இருக்காங்க ? " "என்ன ரெண்டு பேரு ?" "இல்லமா boy உம் இருக்காங்க girl உம் இருக்காங்க ல ?ஏன் ?" " சாமி ரெண்டு பேரும் ஒத்து வாழ தான் செல்லம் create பன்னிருக்காரு ." "ரெண்டு பெரும் ஒன்னு டா .நீயும் உன் தம்பி உம் ஒன்னு " "சரி மா" (ஐந்தாம் வகுப்பில் நந்தினி .அதே பாவாடை சட்டை .அதே இரட்டை பின்னல் .ஐந்தடி வளந்துவிட்டாள். சற்று பருமன் ) "பெண்ணாக பிறப்பதற்கு மாதவம் செய்திடல் வேண்டும்...